பேராவூரணியில் லயன்ஸ் கிளப் மற்றும் நேசம் ஆரோக்கியாலயா சார்பில் மருத்துவ முகாம், அக்குபஞ்சர், ஹோமியோ மருத்துவம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு லயன்ஸ் சங்க தலைவர் டி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மருத்துவர் கண்மணி கோகிலா இளஞ்சேரன் முகாமை துவக்கி வைத்தார். என்.எல்.சி முதன்மை மேலாளர் டாக்டர் பொன்.அண்ணாதுரை சிறப்புரையாற்றினார்.இதில், முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார், லயன்ஸ் வட்டாரத் தலைவர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் துரையரசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment