Friday, 8 June 2018

பேராவூரணியில் 13 மிமீ மழை பதிவாகியுள்ளது

தஞ்சாவூர்: -தஞ்சாவூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான மழையளவு (மிமீ) அதிராம்பட்டினம் 10.60, கும்பகோணம் 3, வெட்டிக்காடு 24.20, ஈச்சன்விடுதி 17.20, ஒரத்தநாடு 4.50, மதுக்கூர் 4.80, பட்டுக்கோட்டை 17.80, பேராவூரணி 13, அணைக்கரை 39, குருங்குளம் 1 என மாவட்டம் முழுவதும் 135.10 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment