பேராவூரணி ஆதனூரில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
No comments:
Post a Comment