Friday, 11 May 2018

தஞ்சை மாவட்டத்தில் வரும் மே 25 முதல் ஜூன் 12 வரை ஜமாபந்தி!


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும் மே 25-ம் தேதி தொடங்கி தொடர்ந்து ஜூன் 12 ந் தேதி வரை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment