மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற தால் மே 4 ஆம் தேதியன்று பேராவூரணி, சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைகாடு, பெருமகளுர், பூக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment