பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்:17,18 ஆகிய வார்டுகளில் குடி நீர் பைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சியதால் 03.05.2018, வியாழக்கிழமை மின் மோட்டார்கள்.பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆய்வுசெய்யப்பட்டு மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment