பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலராக ஏ.வில்சன், வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வந்தார். பொறுப்பேற்ற ஏ.வில்சனை, வட்டாட்சியர், வட்ட வழங்கல் துறை அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்
No comments:
Post a Comment