Thursday, 21 June 2018

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக அ.கருணாநிதி பொறுப்பேற்பு

பேராவூரணி: பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக அ.கருணாநிதி பொறுப்பேற்றார். இவர்இதற்கு முன்பு ஒரத்தநாடு அருகேஉள்ள பாப்பாநாடு அரசு மேல் நிலைப்பள்ளியில் முதுகலை வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பதவி உயர்வு பெற்ற நிலையில் தற்போது பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.

No comments:

Post a Comment