Saturday, 23 June 2018

பேராவூரணியில் நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல்

பேராவூரணி: தஞ்சை பேராவூரணியில் நடிகர் விஜய் பிறந்தநாளை யொட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு -புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்க ஒன்றியப் பொருளாளர் கௌசிக் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுபாஷ் வரவேற்றார். செயலாளர் அருள் முருகன், துணைத் தலைவர் சுரேன், துணைச் செயலாளர் நகுலன் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 9 ஆயிரம் மதிப்பிலான பேனா, நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment