Tuesday, 8 May 2018

பேராவூரணி நீலகண்டபுரம் 2ஆம் வீதியில் குப்பைகள் அகற்றப்படுவதிலை என புகார்



பேராவூரணி பேரூராட்சி 7 வது வார்டில் (நீலகண்டபுரம் 2ஆம் வீதி) உள்ள ஜமால் மருத்துவமனை  அருகில் குப்பைகளை கடந்த பல வாரங்களாக அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது மேலும் இரவு நேரங்களில் சமுக விரோதிகளால் குப்பையில் தீ வைக்கப்படுவதால் மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு அருகில் வீடுகளில் வசிப்வர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்படுகிறது ஆகயால் உடனே சம்மந்தபட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

No comments:

Post a Comment