Sunday, 13 May 2018

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் வருவாய்த்துறை திட்ட முகாம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை கிராமத்தில் நடைபெற்ற முகாமிற்கு வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் வில்சன், மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமார், தலைமை நில அளவையர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம்களில் குடும்ப அட்டை கோருதல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முதியோர், விதவை உதவித்தொகை என பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

No comments:

Post a Comment