Saturday, 12 May 2018

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு புகார் தெரிவிக்கலாம்


தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடைக் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளில், சீராக குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட அளவில் இலவச தொலைபேசி எண்-1077 பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இதில் தஞ்சாவூர் 04362- 236451, திருவையாறு 04362- 260522, பூதலூர் 04362- 288451, ஒரத்தநாடு 04372- 233232, திருவோணம் 04372- 241451, கும்பகோணம் 0435- 2410424, திருவிடைமருதூர் 0435-2460174, திருப்பனந்தாள் 0435- 2456424, பாபநாசம் 04374- 222451, அம்மாப்பேட்டை 04374- 232844, பட்டுக்கோட்டை 04373- 252863, மதுக்கூர் 04373-260220, பேராவூரணி 04373- 272437, சேதுபாவாசத்திரம் 04373-232438 ஆகிய தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment