பேராவூரணி : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் முதல் மார்க்சிய வாசிப்பு வட்டம் பெரியார் - அம்பேத்கர் நூலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் அறிக்கை புத்தகம் வாசிக்கப்பட்டது. தமுஎகச கிளைத் தலைவர் சமந்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு.நீலகண்டன், ஆயர் த.ஜேம்ஸ், சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தீக்கதிர் செய்தியாளர் எஸ்.ஜகுபர்அலி, கார்த்திகேயன், அறிவுச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தி.வி.க. நகர அமைப்பாளர் தா.கலைச்செல்வன் "மார்க்ஸ்" கவிதையை வாசித்தார்.
Monday, 14 May 2018
பேராவூரணி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முதல் மார்சிய படிப்பு வட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment