தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வேலிதாண்டா வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் ஜூன் 12-ம் தேதியும், கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் 13-ம் தேதியும் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 97893 02906, 04362 - 264665 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவும் மையத் தலைவர் ஏ. முகமது சபியுல்லா தெரிவித்துள்ளார்.
Saturday, 9 June 2018
ஜூன் 12, 13-இல் வெள்ளாடு, கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment