தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வேலிதாண்டா வெள்ளாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த இரு நாள் பயிற்சி முகாம் ஜூன் 26, 27-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சிக்கு வரும் அனைவரும் தவறாமல் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் விவரங்களுக்கு 9789302906, 04362 - 264665 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மையத் தலைவர் ஏ. முகமது சபியுல்லா தெரிவித்துள்ளார்.
Thursday, 21 June 2018
தஞ்சாவூரில் ஜூன் 26, 27-இல் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment