Friday, 22 June 2018

வீரியங்கோட்டை அட்லான்டிக் இன்டர் நேசனல் பள்ளியில் யோகா தின விழா (படங்கள்)







பேராவூரணி: சர்வதேச யோக தினத் தையொட்டி வீரியங்கோட்டையில் அமைந்துள்ள  அட்லான்டிக் இன்டர் நேசனல் பள்ளியில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment