கீரமங்கலம்: கீரமங்கலம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற பராட்டு விழாவில் மாணவர்களுடன் பேசிய ஐ.ஏ.எஸ்.தேர்வில் மூன்றாம் இடம்பெற்ற ஐ.ஏ.எஸ் மாணவர் சிவகுரு பிரபாகரன் "கடின உழைப்பும், இலக்கும் வெற்றியை உருவாகும்" ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் சுயசிந்தனையோடு செயல்படவேண்டும் என சந்திப்பின் போது கூறினார்.
No comments:
Post a Comment