Saturday, 30 June 2018

குப்பத்தேவன் ஊராட்சியில் சிறப்பு திட்ட முகாம்

பேராவூரணி: குப்ப த்தேவன் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாம் வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் எல்.பாஸ்க ரன் தலைமையில் நடை பெற்றது.முகாமில், சமூகப் பாது காப்பு திட்ட தனி வட்டா ட்சியர் ரீடா ஜெர்லின், வட்ட வழங்கல் அலுவலர் வில்சன், சரக வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் கலந்து கொ ண்டனர். பல்வேறு கோரி க்கைகள் அடங்கிய மனுக்க ளை பொதுமக்கள் வட்டா ட்சியரிடம் அளித்தனர்.

No comments:

Post a Comment