Wednesday, 27 June 2018

ஜே.சி.குமரப்பா பள்ளியில் யோகா தின விழா

பேராவூரணி: டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் யோகா தினம் கொண்டாப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளரும், மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச் செயலாளருமான ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் இளங்கோ, முரளிதரன், யோகா ஆசிரியை இனியா, என்.எஸ்.எஸ், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment