ஒட்டங்காடு: ஒட்டங்காடு கடைதெருவில் உள்ள உணவகங்களின் கழிவுகள் சாலையின் ஓரங்களில் கொட்டப்படுவதால் நாய்கள் சண்டையிட்டு கொண்டு அவ்வழியே செல்லும் மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது இதனை முறையாக ஊராட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிகை விடுத்துள்ளனர்.
ஒட்டங்காட்டில் மீன் மாரக்கெட் அதற்கான இடத்தில் இல்லாமல் ரோட்டோரத்தில் வியாபாரம் செய்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகுகின்றனர்......
ReplyDelete